பாஜகவில் இணைந்த திமுக கிளை பிரதிநிதி

0 145
Stalin trichy visit

திருச்சி,டிச.15 திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் திமுக கிளை பிரதிநிதி வடக்கு சேர் பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் திமுகவிலிருந்து விலகி பாஜக மாநில நிர்வாகி ரவி பாலா, ஸ்ரீரங்கம் சட்டமன்ற அமைப்பாளர் முரளிதரன், ஒன்றிய தலைவர் சித்தாநத்தம் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.