தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள் : மாமன்ற உறுப்பினர் வழங்கினார்
திருச்சி, ஜன.2 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள் : மாமன்ற உறுப்பினர் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 65 மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நிரந்தர தூய்மை பணியாளர்கள், SR வேதா தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு இனிப்பு வழங்கினார்.