திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி சான்றிதழ் பெற்றார்

0 15
Stalin trichy visit

திருச்சி, மே 4 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி சான்றிதழ் பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் கே.என்.நேருவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.