தா .பேட்டையில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்ட திமுக மகளிர் அணியினர்
திருச்சி, ஜன.26 தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டிற்காக தா .பேட்டை திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமையில் திமுக நிர்வாகிகள் சரவணன் நடேசன், கலா, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் இரண்டு பேருந்துகளில் பெண்கள் சீருடை அணிந்து ஆர்வமுடன் புறப்பட்டு சென்றனர்.