திருச்சி தமிழ்நாடு முதல்வருக்கு புத்தகம் வழங்கி வரவேற்ற மாவட்ட ஆட்சியர் By TM Editor On Jan 26, 2026 0 116 Share திருச்சி, ஜன.26 சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் புத்தகம் வழங்கி வரவேற்றார். 0 116 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail