திருச்சி மாநகராட்சியில் குடியரசு தின விழா : மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றினார்

0 141
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 இந்திய நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.