இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : திருச்சி மாவட்டத்தில் 21,26,303 வாக்காளர்கள்

0 532
Stalin trichy visit

திருச்சி, பிப். 23 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் வே.சரவணன் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியீடு : திருச்சி மாவட்டத்தில் 21,26,303 வாக்காளர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை: 21,26,303

தொகுதி எண் – 138 – மணப்பாறை ஆண்கள் – 1,31,212 பெண்கள் – 1,34,798 இதர – 9

மொத்தம் – 2,66,019

தொகுதி எண் – 139 – ஸ்ரீரங்கம் – ஆண்கள் – 1, 37,694 பெண்கள் – 1,46,120  இதர – 48

மொத்தம் – 283862

தொகுதி எண் – 140- திருச்சி மேற்கு ஆண்கள் – 1,13,050  பெண்கள் – 1,22,817

இதர – 36 மொத்தம் – 2,35,903

தொகுதி எண் – 141- திருச்சி கிழக்கு ஆண்கள் – 1,04,883

பெண்கள் – 1,12,460 இதர – 54 மொத்தம் – 2,17,397

தொகுதி எண் – 142- திருவெறும்பூர்

ஆண்கள் – 1,24,328 பெண்கள் – 1,31,860 இதர – 51

மொத்தம் – 2,56,239

தொகுதி எண் – 143- லால்குடி ஆண்கள் – 1,02,156

பெண்கள் – 1,08,861 இதர – 26

மொத்தம் – 2,11,043

தொகுதி எண் – 144- மண்ணச்சநல்லூர்

ஆண்கள் – 1,13,256 பெண்கள் – 1,20,924 இதர – 37

மொத்தம் – 2,34,217

தொகுதி எண் – 145- முசிறி ஆண்கள் – 1,03,631

பெண்கள் – 1,08,965 இதர – 16 மொத்தம் – 2,12,612

தொகுதி எண் -146 – துறையூர் ( தனி)

ஆண்கள் – 1,01,144
பெண்கள் – 1,07,837
இதர – 30

மொத்தம் – 2,09,011

திருச்சி மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த ஆண் மற்றும் பெண் , இதர வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள் – 10,31,354 பெண்கள் – 10,94,642  இதர – 307

மொத்தம் – 21,26,303

Leave A Reply

Your email address will not be published.