காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் ஆயத்த கூட்டம்

0 132
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் திருச்சி மாவட்ட வளர்ச்சி குறித்த ஆயத்த கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், மாவட்ட பொருளாளர் முரளி, ஏர்போர்ட் கோட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலையில், ஊடக பிரிவு மாநில தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ஆராய்ச்சி பிரிவு மாநில தலைவர் மாணிக்கவாசகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இந்நிகழ்வில்  வார்டு தலைவர் ரீகன், கோட்ட தலைவர்கள் சுப்ரமணியபுரம் எட்வின், அரியமங்கலம் அழகர், காட்டூர் ராஜா டேனியல் ராய், மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, மார்க்கெட் பகதூர்ஷா, முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், கலைபிரிவு அருள், சுப்புராஜ், மும்தாஜ், ஆராய்ச்சிப்பிரிவு பாண்டியன், TCTU கலியமூர்த்தி, பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, அனிஸ், ஜவஹர், மீனவரணி தனபால், ஜவஹர்பால் மன்ச் எபினேசர், வடக்கு மாவட்டம் மகிளா காங்கிரஸ் கோகிலா, தொட்டியம் கிருஷ்ணசாமி, பாரதி, ரித்திஸ், முகுந்தன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.