100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

0 257
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27  100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

திருச்சி மாவட்டம் வாளாடி சிவன் கோவில் அருகில் திருச்சிராப்பள்ளி தனி மாவட்டம் வருவாய் அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.100% சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களுக்கு 100% சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு பிட் நோட்டீஸ் ஸ்டிக்கரை ஒட்டப்பட்டது.

பேரணியில் துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கஸ்பார் உதவியாளர் ஸ்டீபன் திட்ட இயக்குனர் மகளிர் சுய உதவி குழு மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் வட்டார இயக்க மேலாளர் செல்லம்மாள் மற்றும் மகளிர் திட்ட உறுப்பினர்கள் வட்டார ஒரு ங்கி நிற்பாளர்கள் என 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.