புள்ளம்பாடி பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 45
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலால்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட புள்ளம்பாடி பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.