கே.என்.ராமஜெயம் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மார்ச் 29 அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த தொழில் அதிபர் ராமஜெயம் 14ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேர் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற வேட்பாளர்கள் துரைராஜ், சித்ரா பாரிவள்ளல், கருணை ராஜா, டோல்கேட் சுப்பிரமணி சீனிவாச பெருமாள் உட்பட கலந்து கொண்டனர்