ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு

0 88
Stalin trichy visit

திருச்சி மார்ச் 29 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் இன்று நடைபெற்றது.

இதில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து அமைப்பு செயலாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.