அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஆர்.மனோகரன் நியமனம்

0 19
Stalin trichy visit

திருச்சி, மே 13 அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஆர்.மனோகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக ஆர்.மனோகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.