இலால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 127
Stalin trichy visit

திருச்சி, மே13 திருச்சி மாவட்டம், இலால்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இலால்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சு.சங்கரி, செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.