சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு

0 162
Stalin trichy visit

திருச்சி, மே 19 திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பத்திர பதிவுக்கு வரும் பொதுமக்கள் அமர போது மான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.