அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, மே 27 அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் கோப்பு நடராஜன் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர், புல்லட் ஜான் மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணைச் செயலாளர் , ஜெயம் ஸ்ரீதர் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் , கண்ணதாசன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் , சோனா விவேக் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் , வழக்கறிஞர் வெங்கடேசன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் , பாஸ்கர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் , முன்னாள் அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் வாசு , உத்தமர் சீலி செந்தில் , உத்தமர்சீலி ரவி ஒன்றிய கழக துணை செயலாளர் , ஏகாம்பரம் மாவட்ட பிரதிநிதி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.