மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 23 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நீதிமன்ற வளாகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  பிறந்தநாள் விழா நேற்று  கொண்டாடப்பட்டது.  இதில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பிரபு பாண்டியன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர்களுக்கு இனிப்புகளும் – அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது இதில் வழக்கறிஞர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.