மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம்

0 29
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25  மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவை சார்பாக சிறப்பு பேரவை கூட்டம் திருச்சி கிழக்கு மாவட்ட மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம் வெங்கடேச தலைமையிலும் பொருளாளர் கஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது இந்த பேரவை கூட்டத்தில்

ஆவடி அந்திரி தாஸ் மாநில பொதுச் செயலாளர், TTC சேரன் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்,மனோகரன் துணைத்தலைவர் செல்வராஜ் துணைச் செயலாளர் காதர் மைதீன் துணைப் பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் துணைத்தலைவர்ஸ்டீபன் சுரேஷ்குமார் துணைச் செயலாளர் ஜெயசீலன் பகுதி செயலாளர் செழியன் செயலாளர்
இளங்கோவன் DCTC செல்வராஜ் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நிறைவில் அக்னி ராஜ் நன்றி உரை கூறினார்

Leave A Reply

Your email address will not be published.