கோவில் விழாவில் 13 பவுன் சங்கிலி திருட்டு : பெண்ணிடம் போலீசார் விசாரணை

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அதைவாங்கசென்றசாவித்திரி (வயது 50) என்பவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி, பழனியம்மாள் என்பவரிடம் 2 பவுன் சங்கிலி, அழகுமணி – என்பவரிடம் 3 பவுன் சங்கிலி, ராணி என்பவரிடம் 3 பவுன் சங்கிலி என மொத்தம் 4 பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் திருட்டுபோனது. இது குறித்த புகாரின்பேரில்ஒருபெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.