திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்
திருச்சி, ஜூலை 6 திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தினசரி ஒரு சேவையை இரு வழித்தடங்களிலும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி -சார்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்க உள்ளது. இந்த தகவலை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.