பா.ஜ.க. – த.வெ.க. இணைப்பிற்கு தரகு வேலை பார்க்கும் வைகோ : மல்லை சத்யா பேட்டி
திருச்சி, ஜூலை 17 திருச்சியில் தி.வெ.க தலைவர் மல்லை சத்யா பேட்டி :
புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் பா.ஜ.க – த.வெ.க இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார். சுதந்திரா கட்சி காணாமல் போனது போல வைகோ காலத்திலேயே அவர் கட்சி காணாமல் போகும்.
த.வெ.க அரசை விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது த.வெ.க ஜனநாயக பாதையில் இருந்து விலகி பாசிச பாதையில் செல்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.