வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.74 லட்சம் மோசடி

0 17
Stalin trichy visit

திருச்சி, ஆக.21 வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.74 லட்சம் மோசடி
மற்றொரு சம்பவத்தில் முதியவரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்

திருச்சி கே.கே. நகர் பகு தியை சேர்ந்தவர் சுபேஷ் நாராயணன். இவர் அப்ப குதியில் டிராவல்ஸ் நிறுவ னம். வெளி நாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு, தூத் துக்குடி மாவட்டம் விளாத் திகுளம் புதூர் பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் வாட்ஸ்அப் மூலம் நண்பராக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து சுபேஷ் டம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பியரெங்கராஜ் நாராயணன், ரெங்கராஜி
தனது நண்பர்களான மாத வராஜ் மற்றும் மாரியப்பன் ஆகியோருடன் சேர்ந்து தங்களது வங்கிக்கணக்கில் / இருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயி ரத்து 500-ஐ சுபேஷ் நாராய ணன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளனர்.
பணத்தை பெற்ற சுபேஷ் நாராயணன், அவர் கூறியபடி வெளிநாட்டில் வேலை எது வும் வாங்கிக் கொடுக்காம லும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் இழுத்த டித்து வந்துள்ளார்.இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரெங்கராஜ் இதுகு றித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார்.அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி தென் னூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (72). இவர் கரூரில் கிரானைட் குவாரியை குத்தகை அடிப்படையில் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந் தேதி இவ ரின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அப் போது. அதில் பேசிய நபர். தான் அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண் டார். அந்த நபர், தன்பாலி டம் உங்களின் கிரானைட் குவாரியின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. அதனை நான் புதுப்பித்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய தன்பால் அந்த நபரின் வங்கிக் கணக் கிற்கு ரூ.2 லட்சம் அனுப்பி யுள்ளார். ஆனால் அவர் கூறியபடி. கிரானைட் குவாரியின் குத்தகையை புதுப்பித்து தராமலும், பணத் தையும் திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த தனபால் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலிஸில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா சுரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.