தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்து செலுத்தும் பணி : மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

0 17
Stalin trichy visit

திருச்சி, செப்.28 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்து செலுத்தும் பணி : மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தொடங்கி வைத்தார்

உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்து செலுத்தும் பணியினை,மாநகராட்சி ஆணையர்  நே.பொன்மணி இன்று (28.09.2026) கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை இணை மண்டல இயக்குனர் ,
மாநகர நல அலுவலர், கால்நடை மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் உள்ள மொத்த நாய்கள் – 43767 உள்ளன. இவற்றில் கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் – 36090. மீதமுள்ள கருத்தடை செய்யப்படாத நாய்கள் = 7677

Leave A Reply

Your email address will not be published.