லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 16
Stalin trichy visit

திருச்சி, அக்.2  திருச்சி மாநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாநகர் மாவட்டத்தில், லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம் அவர்களின் தலைமையிலும், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், நவநீதகிருஷ்ணன், தேவிகா, அர்ச்சனா மற்றும் பகுதி செயலாளர்கள் செக் மொய்தின், சிவராஜ், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், வீர மணிகண்டன், சேகர், ரங்கராஜ், கோபிநாத், கார்த்திகேயன், அகிலா, பாலாஜி, சுந்தர மகாலிங்கம், ஜெய் சிங்கராஜ, நஜிமா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.