அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினருக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வாழ்த்து
அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினருக்கு குற்றவியல் வழக்கறிஞர் செயலாளர் வாழ்த்து
வழக்கறிஞராக பதிவு செய்து 25 ஆம் வருடத்தை கொண்டாடும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் P. S. அமல் ராஜிக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்