வெறிநாய் கடித்ததில் உயிருக்கு போராடும் பசுமாடு : கதறி அழுத மாட்டின் உரிமையாளர்

0 400
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூக்காயி. விவசாயியான இவர் பசு மாடு ஒன்று வளர்த்து வருகிறார். இந்நிலையில் பசுமாட்டை வெறி நாய் ஒன்று கடித்துக் குதறியது. இதனால் பாதிக்கப்பட்ட பசு மாட்டிற்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த பசு மாடு ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. மேலும் மாடு இறக்கும் நிலையில் உள்ளதால் மூக்காயி வீட்டிற்குள் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை பகுதியில் சாலைகள் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.