தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இப்புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.