ஆ.ராசா, எம்.பி. உருவப்படம் எரிப்பு: போராட்டக்காரர்கள் கைது

0 256
Stalin trichy visit

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எம்பி உருவ படம் எரிப்பு – போராட்டக்காரர்கள் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா MP வ.உ.சி மற்றும் எம் ஜி ஆர் உள்ளிட்ட தலைவர்களை தொடர்ந்து தரை குறைவாக விமர்சித்து வருவதாக கூறி வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சங்கம் சார்பில் தலைவர் ஹரி ஹாரூன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் வ.உ.சி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட வெள்ளாளர் சமூகத்தினர் கலந்து கொண்டு ஆ.ராசாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் மேலும்
ராசாவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், உருவ படத்தை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மேலும் ஆ.ராசாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்  மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்  இந்த ஆர்பாட்டம் காரணமாக நீதி மன்றம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

 

Leave A Reply

Your email address will not be published.