திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
திருச்சி, அக்.20 திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணி உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (20.10.26) செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு பிரம்மபுரீஸ்வரர் கோவில் அருகில் கையெழுத்து இயக்கம் மக்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டது.