மரங்களின் மனிதருக்கு தண்ணீர் அமைப்பின் சார்பில் வரவேற்பு
சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலர் தமிழ்நாட்டை சேர்ந்த மரங்களின் மனிதர் டாக்டர்.பிரசன்னா IAS – க்கு தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஷ் குமார், விதைகள் யோகநாதன் ஆகியோர் பயனாடை அணிவித்து மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கினர்.