கண்ணாடி விரியன் பாம்பு கடித்த வாலிபர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

0 148
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் இராமநாதபுரத்தில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு கடித்த வாலிபர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காட்டூர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார்.இவர் கடந்த17 ந்தேதி மாலை வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்

Leave A Reply

Your email address will not be published.