ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
இந்தியாவின் இரும்பு மனிதன் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 148 பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் துணை மேயர் திவ்யா மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.