தா.பேட்டை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : துணை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

0 171
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11 திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அருகில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் உள்ளனர். நிகழ்ச்சியை முன்னிட்டு தா .பேட்டையில் உள்ள பள்ளிகள் விழா நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.