திருச்சியில் அதிமுக பொதுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு

0 22
Stalin trichy visit

திருச்சி அக் 12 திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பகுதிக் கழகச் செயலாளர்கள் கலீலுல் ரஹ்மான், சுரேஷ் குப்தா, சுதாகர் மற்றும் அகிலாண்டம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் ஜெ பேரவை மாநில துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், சுரேஷ்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் வனிதா, ஜாக்லின், ஜெயஸ்ரீ அதிமுக நிர்வாகிகள் மார்க்கெட் தங்கவேல்,ஜெயக்குமார்,  வெல்லமண்டி சண்முகம், இலியாஸ், கவுன்சிலர் அம்பிகாபதி, ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அப்பாகுட்டி, சிந்தாமணி மகா, எடத்தெரு பாபு, செல்வமணி, ஜோசப் செபா, டைமன் தாமோதரன்,மலையப்பன், ராமலிங்கம், பொன்ராஜ், எடத்தெரு பாபு ரபீக், செல்லப்பாவழக்கறிஞர்கள் ஜெயராமன், சுரேஷ், மற்றும் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.