அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0 282
Stalin trichy visit

திருச்சி, பிப். 26 தஞ்சையில் வரும் 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பான நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.