அகில இந்திய கட்டுமான பேரவை மாநில செயற்குழு : பி.எம்.எஸ். அமைப்பு செயலாளர் திருச்சி வருகை

0 136
Stalin trichy visit

திருச்சி, டிச.20  அகில இந்திய கட்டுமான பேரவை  மாநில செயற்குழுக்கு வருகை தந்த பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத அமைப்பு செயலாளர் திரு சுரேந்திரன் ஜி மற்றும் தென் பாரத அமைப்பு செயலாளர் துரைராஜ் ஜி அவர்களை டக்சன் ரயில்வே கார்மிக் சங்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி கோட்ட செயலாளர் சகாய விஜய் ஆனந்த் ஜி, தலைவர் முத்துகுமார் ஜி, துணை தலைவர் சீனிவாசன் ஜி, BMS சார்பில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் BMS சங்கர் ஜி, திருச்சி மாவட்ட BMS அமைப்பு செயலாளர் அம்பேத் சாக்ரடீஸ், திருச்சி மாவட்ட ஆட்டோ சங்க தலைவர் ரவி, செயலாளர் S K நாகராஜன்,பொருளாலர் காதர்மொகிதீன் , தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.