தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு

0 145
Stalin trichy visit

திருச்சி, டிச.20 திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டு வீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற மாதம் மாநில அளவிலான போட்டியில் திருச்சி மாவட்ட சார்பில் வெற்றி பெற்ற வீரர்கள்,ஒடிசா நடந்த தேசிய அளவிலான தடகள போட்டில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற வெற்றி பெற்ற திருச்சி வீரர்களுக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் முதலாம் அணி பட்டாலியன் கமாண்டன் எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் நினை பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வுவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு வந்தவர்களை வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.