மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

0 106
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தாவேக்கா மற்றும் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஏற்பாட்டில் முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் நவல்பட்டு ரவி
பகுதி செயலாளர் டி பி எஸ் ராஜ் முகமது ஏற்பாட்டில் அஇதிமுக வட்டச் செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் நூற்றுக்கு மேற்பட்டோர் இணைந்தார் .

Leave A Reply

Your email address will not be published.