தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

0 578
Stalin trichy visit

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில்
அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது!

திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் அருண்குமார் மற்றும் மகாலிங்கம் குடும்பத்தினர் பொது மக்களுக்காக அவசர ஊர்தி வாகனத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் துறையூர் நகர தலைவர் நுருல் அசேன் நகர செயலாளர் முகமது ரியாஸ் மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.