கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

0 259
Stalin trichy visit

திருச்சி, அக். 15 கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தினர்.

கே. கே. நகர், சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.. இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய் ரொக்கம் பறிமுதல் என தகவல்

Leave A Reply

Your email address will not be published.