திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் எதிரே வங்கியில் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் அச்சம்

0 11
Stalin trichy visit

திருச்சி, அக்.10  திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் எதிரே உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் எதிரே உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் அப்பகுதியில்  காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.