லோக் ஆயுத்தாவை செயல்படுத்த வேண்டும் : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் அறிக்கை

திருச்சி பிப் 11 - தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா அமைப்பை செயல்படுத்த வேண்டும்  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு - புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் காண…

திருச்சியில் பிப்.1 4 இல் புத்தகத் திருவிழா

திருச்சி, பிப்.11 திருச்சியில் பிப்.14 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி…

வாசன் கண் மருத்துவமனையில் நவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் தொடக்கம்

திருச்சி, பிப். 11  திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் நவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் தொடக்கம் திருச்சி காட்டூர் பகுதியில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனையில் அதிநவீன கண்புரை அறுவை சிகிச்சை இயந்திரம் மற்றும் தமிழ்நாடு அரசு…

தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 11  தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நம்பர் ஒன் டோல்கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி…

முசிறி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது

திருச்சி, பிப்.11  முசிறி அருகே தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது - லோடு ஆட்டோ உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் ​​ ​திருச்சி மாவட்டம், முசிறி அருகே சின்னபள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவர்…

லால்குடி அரசு கல்லூரியில் தமிழ்த்துறை மாணவர் மன்ற தொடக்கவிழா

திருச்சி, பிப்.11  திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் மாணவர் மன்ற தொடக்கவிழா கல்லூரியின் முதல்வர். த.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்ச்செம்மல் இரா.இளங்கோவன்…

விளையாட்டு மையத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம் எண்.5, வார்டு எண்.28 அண்ணாநகர், உழவர் சந்தை நீர்தேக்கத் தொட்டி வளாக பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்க நிதி மற்றும் மாநகராட்சி பொதுநிதியின் கீழ், உடற்பயிற்சி மையம், உள் மற்றும் வெளிப்புற…

ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி

ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார் முதலமைச்சர் ஆதாரத்துடன் கேட்ட கேள்விகளுக்கு அவர் முழுமையான பதில் அளிக்க வேண்டும் - திருச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…

நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.10  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.…

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் : மக்கள் சக்தி இயக்கம் – தண்ணீர் அமைப்பு…

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் - மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு கோரிக்கை. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக்பைகள், பிளாஸ்டிக்பூசப்பட்ட காகித தட்டுகள்,…