பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : தெற்கு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்…

திருச்சி, பிப்.12திருச்சி தெற்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

முசிறியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருச்சி, பிப்.12 முசிறியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது, எம் எல் ஏ காடுவெட்டி தியாகராஜன் சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தினார். திருச்சி மாவட்டம், முசிறி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும்…

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு

திருச்சி பிப்.12   திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம்  மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: கையில் முட்டையுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.12 பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: கையில் முட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர் 2026-27-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து,…

உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்க தடை

திருச்சி, பிப். 12  இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை…

முசிறியில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.12  முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற…

ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்

திருச்சி, பிப். 12  தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் தொழிலாளர் சட்ட தொகுப்பை உறுப்பினர்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே பல்வேறு தொழிற்சங்கங்கள்…

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெல் நிறுவன ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.12  ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெல் நிறுவன ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் மத்திய தொழில் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெல் நிறுவன ஊழியர்கள் BHEL Shares 5% விற்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை…

லால்குடி அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் மாணவர் மன்ற விழா

திருச்சி, பிப்.12  திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் மாணவர் மன்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் த.ஜெயக்குமார் தலைமை வகித்தார். திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலைக்கல்லூரியின் டீன் பேரா.மது(Former…

பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பகிரங்க மிரட்டல் போஸ்டர்கள் :…

திருச்சி, பிப்.11  பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு திமுக எம்எல்ஏ ஆதரவாளர்களின் பகிரங்க மிரட்டல் போஸ்டர்களால் பரபரப்பு குளித்தலை அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்ட்டிக்கு சொந்தமான…