மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை
திருச்சி, அக். 15 புகழ்பெற்ற மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனையின்றி வேதனையோடு ஆடுகளை அழைத்து சென்ற வியாபாரிகள் - விவசாயிகள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை கணிசமாக உயர்ந்து இருக்கும். விலையும்…