சமயபுரம் மாரியம்மன் கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை

திருச்சி, டிச.4  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி…

இரண்டு மாதம் சம்பளம் பாக்கி : காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற வடமாநில தொழிலாளர்கள்

திருச்சி, டிச.4  இரும்பு கம்பி தயார் செய்யும் தனியார் ஒப்பந்த தொழிற்சாலையில் பணிபுரிய வந்த புலம் பெயர் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்காததால் துவாக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால்…

ஏரி, குளங்கள், ஆறுகளிலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

திருச்சி, டிச.4  திருச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறு, ஏரிகளிலுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத்…

மாநில கலை, கலாச்சார வளங்கள் பயிற்சி மைய தேசிய தூதுவர் நியமனம்

திருச்சி, டிச.4  தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சார வளங்கள்_பயிற்சி மைய தேசிய தூதுவர் திருச்சி திருவெறும்பூர்  - மூத்த ஆசிரியை எஸ்.பீபி அப்துல் நியமனம். கலை கலாச்சார துறை வளமையம் மற்றும் பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில பயிற்சியாளர்…

காமராசர் நூலகம் கட்டுமானப்பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

திருச்சி, டிச.4  காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான…

மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: வாகனம் பறிமுதல்

திருச்சி, டிச.4  மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது வாகனமும் பறிமுதல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள களனி வாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வளநாடு காவல்…

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.4  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக்…

மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்

திருச்சி, டிச.4  மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் பார்வையாளர் சாகிர் சனதி பங்கேற்பு இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாடு தீர்மானத்தின் படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளில்…

மணப்பாறை அருகே புனித சவேரியார் ஆலயத்தில் சர்வமத சமபந்தி அன்னதானம்

திருச்சி, டிச.4  மணப்பாறை அருகே 300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்  காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது.…

பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக தனியாக பேருந்து வசதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்…