பள்ளி வாயிலில் தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலை: ஆசிரியர்கள், பொதுமக்கள்…

திருச்சி, டிச.4  திருச்சி புதுக்கோட்டை சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை பள்ளி நிருவாகம் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த இடத்தை வருவாய்த்துறையினர் கைப்பற்றி பள்ளம் தோண்டியதால், மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து…

ஏ.வி.எம். சரவணன் மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஏ.வி.எம். சரவணன் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று என் அதிகாலையின் இருள் வடியவே இல்லை என்னசொல்லிப் புலம்புவது? 44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது என்று…

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் 700-லிட்டர் எண்ணெய், 300- கிலோ பருத்தி துணிஆகியவற்றைக்கொண்டு மகாதீபம்...மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும்...மகா தீபம் சரியாக ஆறு…

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அயலக அணிகளின் சார்பில் பயிற்சி முகாம்

திருச்சி, டிச.3  DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்…

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களை இணைத்துக் கொண்டனர்

திருச்சி, டிச.3  தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் திருச்சியில் இன்று 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் தமிழகம் முழுவதும்…

தொட்டியத்தில் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி, டிச.3 தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான 66 வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம்…

பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, டிச. 3  தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சொந்த ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கே.பெரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் திலீப். பளு தூக்கும் வீரரான…

‘மகாசேனா’ திரைப்படம் பிரமோஷன் நிகழ்ச்சி

திருச்சி, டிச. 3  மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’. இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர்…

நேர்மையான முறையில்தான் தேர்தலை சந்திப்போம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

திருச்சி, டிச.3  நேர்மையான முறையில்தான் தேர்தலை சந்திப்போம், வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து தேர்தலை சந்திக்கமாட்டோம்.  தற்போதைய வாக்காளர் பட்டியல் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் - அமைச்சர் ரகுபதி பேட்டி திருச்சி…

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து

திருச்சி, டிச.3  தேசிய கராத்தே போட்டி தங்கம் வென்று திருச்சி பள்ளி மாணவி சாதனை அமைச்சர் வாழ்த்து - திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு டிசம்பர் 1ம் தேதி டெல்லியில் உள்ள TALKOTARA உள் விளையாட்டரங்கில் , இந்திய அளவில் நடைபெற்ற…