உலக மண் தினம்: எ.புதூர் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
திருச்சி, டிச.6 உலக மண் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு…