சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிரதமர் மீது விமர்சனம் : பா.ஜ.க. மேலிட இணைப்பொறுப்பாளர்…
திருச்சி அக்.31 பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பீகார் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக…