கே.கள்ளிக்குடியில் அறிவுசார் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ நன்றி

திருச்சி, நவ.1  கே.கள்ளிக்குடி - சடையாண்டி நகரில் அறிவுசார் மையம் அமைக்க ரூ.1 கோடி 31 இலட்சத்து 31 ஆயிரம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ எம்.பி.  நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, திருச்சி நாடாளுமன்றத்…

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி, நவ.1  தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆளுநர்  ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - துரை வைகோ பேட்டி. திருச்சி எம்.பி துரை வைகோ…

இளம்பெண் எரித்து கொலை : உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருச்சி, நவ.1  திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து   போராட்டம் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே மீரா ஜாஸ்மின் வயது 22 என்ற இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது கொலைக்கு காரணமான…

திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்து தொடக்கம் : துரை வைகோ எம்.பி. தகவல்

திருச்சி, நவ.1 திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit  (சர்வதேச போக்குவரத்து) வசதி மீண்டும் பெறப்பட்டது. இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்திருப்பதாவது,  சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா,…

எம் புதுப்பட்டி ஊராட்சியில் “உள்ளாட்சி தின விழா” கிராம சபை கூட்டம்

திருச்சி, நவ.1 முசிறி அருகே எம் புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின விழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எம் புதுப்பட்டி…

மணப்பாறையில் கர்ப்பிணி பெண்ணை கடித்து குதறிய தெருநாய் : நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

திருச்சி, நவ.1  திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் மிகுந்த அச்சந்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய் தொல்லையால் மிகவும்…

ஊழல் வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, நவ.1  திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நடுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் .தேக்கமலை (இறந்து விட்டார்) என்பவர் வங்கியில் ஆடு, மாடுகள் வாங்க லோன் வாங்குவதற்கு, தந்தை பிச்சையின் பெயரில் இருப்பிட சான்றும், தந்தை பெயரில்…

சணமங்கலம் காப்புக்காட்டில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி, நவ.1 திருச்சி மாவட்டம், சணமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி - கலா இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள்…

மூத்த குடிமக்களை பராமரிக்க “அன்புச்சோலை” திட்ட மையம் : அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில்…

திருச்சி, நவ.1   தமிழ்நாடு  முதலமைச்சரால்  மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ள "அன்புச்சோலை" திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி எம்.ஜி.ஆர்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி கூட்டம்

திருச்சி, நவ.1 திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி - அன்பில் தர்மலிங்கம் தெருவில் வார்டு எண்.64 பாகம் எண். 250 “என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.…