திருச்சி மாநகரில் நவ.2 இல் குடிநீர் விநியோகம் இருக்காது : மாநகராட்சி ஆணையர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110 / 11 KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KW துணை…

அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி புழக்கம் அதிகரிப்பு : காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவெறும்பூர் அக் 29 திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…

கருகும் இளம் சம்பா பயிர்கள் : விவசாயிகள் வேதனை

திருவெறும்பூர் அக் 29 திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங் குடியில் நட்டு 20 நாட்கள் ஆன சம்பா நெற்பயிர்கள் கருகிவருவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் சம்பா ஒரு…

வயல்வெளியில் ஆறடி முதலை : வனத்துறையினர் மீட்டனர்

திருச்சி, அக்.29  பெட்டவாய்த்தலை அருகே பாசன வாய்க்கால் வயல்வெளி பகுதியில் ஆறடி முதலையை கண்டு விவசாயிகள் அலறி ஓட்டம், வனத்துறையினர் பிடித்து காவிரி ஆற்றில் விட்டனர்.. திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சங்கிலியாண்டபுரம் சிறுகாடு…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி அக் 29   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில்…

நீதிமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி அக்.29 திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24) திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள் 2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம்…

நங்கமங்கல சத்திரத்தை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

திருச்சி அக் 29- இந்து முன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் குழுவினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த…

பெல் வளாக குடியிருப்பில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

திருச்சி, அக்.29 திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெல் பாய்லர் வளாக குடியிருப்பு மக்கள் பயன்பெறும் வகையில் வளாக குடியிருப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக…

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

திருச்சி, அக்.29   மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா…

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் நடைபெற்ற சிறப்பு பகுதி சபைக் கூட்டங்கள்

திருச்சி, அக்.29  திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன்  மண்டலம்5 ,வாடு எண் 27 ஆட்டுமந்தை திறந்தவெளி உடற்பயிற்சி மையத்தில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்…